இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனிட்கர் நியமனம்!

Hrishikesh Kanitkar Appointed Batting Coach Of Indian Women's Team, Powar To Join NCA
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து கனிட்கர் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.
இந்தியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் இவர் குவித்திருக்கிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரமேஷ் பவாரை தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News