வலுவான கம்பேக் கொடுக்க முயற்சி செய்வோம் - குசால் மெண்டிஸ்!

வலுவான கம்பேக் கொடுக்க முயற்சி செய்வோம் - குசால் மெண்டிஸ்!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
Read Full News: வலுவான கம்பேக் கொடுக்க முயற்சி செய்வோம் - குசால் மெண்டிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News