சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அறிமுக வீரர் யாஷ் தயாள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.