ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ஜஸ்பிரித் பும்ரா!
![I feel very happy playing under Rohit Sharma, Says Jasprit Bumrah! ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ஜஸ்பிரித் பும்ரா!](https://img.cricketnmore.com/uploads/2024/06/rohit-bumrah-lg.jpg)
ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ஜஸ்பிரித் பும்ரா!
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement