விராட் கோலியை விட தாம் சிறந்தவர் என்று ஒப்பிடுவது சரியல்ல - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான் போன்ற தரமான வீரர்கள் இரு அணிகளிலும் நிறைந்திருப்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement