உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி இதனை செய்ய வேண்டும் - ஜாக் காலிஸ்!
உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 2000 ஆவது ஆண்டில் அசுரத்தனமான பலத்தோடு, உலகின் எல்லா கிரிக்கெட் அணிகளையும் அசாதாரணமாக வீழ்த்தக்கூடிய வகையில் ராஜாவாக வலம் வந்தது. இங்கிலாந்தில் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதில் இருந்து அவர்களது ஆதிக்க காலம் ஆரம்பித்தது.
Advertisement