அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!

அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 399/8 ரன்கள் விளாசியது.
Advertisement
Read Full News: அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
கிரிக்கெட்: Tamil Cricket News