முகமது ஷமி, ஷாஹீன் அஃப்ரிடி சாதனையை சமன் செய்த ஆடம் ஸாம்பா!

முகமது ஷமி, ஷாஹீன் அஃப்ரிடி சாதனையை சமன் செய்த ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரின் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
Advertisement
Read Full News: முகமது ஷமி, ஷாஹீன் அஃப்ரிடி சாதனையை சமன் செய்த ஆடம் ஸாம்பா!
கிரிக்கெட்: Tamil Cricket News