எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் - ரீஸா ஹென்றிக்ஸ்!
உலகக்கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைப்பெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 229 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போனதால் எய்டன் மார்க்ரம் கேப்டனாகவும், ரீஸா ஹென்றிக்ஸ் பவுமாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராகவும் களம் இறங்கினார்கள்.