ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: டிராவிஸ் ஹெட் அபார சதம்; இந்தியாவை வீழ்த்து 6ஆவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்றுடன் முடிவடையவுள்ளது. இதில் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: டிராவிஸ் ஹெட் அபார சதம்; இந்தியாவை வீழ்த்து 6ஆவது முறையாக கோப்