உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 47 ரன்கள் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். முன்னதாக கேன் வில்லியம்சன் 2019 உலகக்கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து இருந்தார். அதை முறியடித்துள்ள ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 597 ரன்கள் குவித்து இருக்கிறார்.
Advertisement
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 47 ரன்கள் அடித்ததன் மூலம் உலகக்கோப