ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜோ ரூட் கிளாஸ் இன்னிங்ஸ்; நியூசிலாந்துக்கு 283 டார்கெட்!

ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜோ ரூட் கிளாஸ் இன்னிங்ஸ்; நியூசிலாந்துக்கு 283 டார்கெட்!
ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News