காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீல நிற ஜெர்சி தான் ஞாபகத்துக்கு வரும். இந்திய அணியின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தை விவரிக்கும் போது பிலீட் ப்ளூ(Bleed Blue) என்று தான் கூறுவார்கள். அப்படி நீல நிறம் என்றாலே இந்திய கிரிக்கெட் அணி என்பது எழுதப்படாத விதி. இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அணிந்து…
இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீல நிற ஜெர்சி தான் ஞாபகத்துக்கு வரும். இந்திய அணியின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தை விவரிக்கும் போது பிலீட் ப்ளூ(Bleed Blue) என்று தான் கூறுவார்கள். அப்படி நீல நிறம் என்றாலே இந்திய கிரிக்கெட் அணி என்பது எழுதப்படாத விதி. இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அணிந்து வருகிறது.