ஐசிசி உலகக்கோப்பை 2023: மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது