ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!

ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் நடந்து முடிந்துள்ளது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணியானது 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News