யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெறற சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக…
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெறற சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.