ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!
பொரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. குறிப்பாக லீக் மற்றும் அரையிறுதியில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று மிரட்டிய இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் சுமாராக பேட்டிங் செய்து 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
Read Full News: ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!
கிரிக்கெட்: Tamil Cricket News