ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்!
ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டிருக்கிறது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் தொடர்ந்து பத்து போட்டிகளில் ஆடிய இந்திய அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
Advertisement

Read Full News: ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்!