உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
இந்தியாவில் முதன் முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் முழுமையாக நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களில் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர்15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க…
இந்தியாவில் முதன் முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் முழுமையாக நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களில் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர்15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது.