நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!

நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இன்றைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து அணியில் இடம் பிடித்து, பின்பு தன்னுடைய பேட்டிங் முறையை மாற்றி அமைத்து தீவிர பயிற்சி செய்து மெருகேற்றி, பேட்டிங் செய்வதற்கு கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. அதை தன்னுடைய கடின உழைப்பால் சாத்தியப்படுத்தி இருக்கிறார் ஸ்மித்.
Advertisement
Read Full News: நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
கிரிக்கெட்: Tamil Cricket News