ஐஎல்டி20 2025: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வைப்பர்ஸ்!
![ILT20 2025: Desert Vipers storm into the ILT20 final with a dominant 7-wicket win over Sharjah Warri ஐஎல்டி20 2025: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வைப்பர்ஸ்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/ILT20-2025-Desert-Vipers-storm-into-the-ILT20-final-with-a-dominant-7-wicket-win-over-Sharjah-Warriorz!-lg.jpg)
ஐஎல்டி20 2025: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வைப்பர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News