1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!
![1st Test, Day 2: Ireland close out day two looking to build on their lead! 1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!](https://img.cricketnmore.com/uploads/2025/02/1st-Test,-Day-2-Ireland-close-out-day-two-looking-to-build-on-their-lead!-lg.jpg)
1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 06) புலவாயோவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News