ஐஎல்டி20 2025: குல்பதீன், கைஸ் அஹ்மத் அசத்தல்; வைப்பர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!

ஐஎல்டி20 2025: குல்பதீன், கைஸ் அஹ்மத் அசத்தல்; வைப்பர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News