பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!

பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் இன்று நடைபெற்றது.
Advertisement
Read Full News: பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News