தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!
கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனான இம்ரான் தாஹிர் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் தன் அணியை சாம்பியனாக்கி தோனியின் சாதனையை உடைத்தார். அதாவது 44 வயதில் இம்ரான் தாஹிர் டி20 லீக் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார். சிஎஸ்கே கடந்த ஐபில் தொடரின் சாம்பியன் ஆன போது கேப்டன் தோனியின் வயது 41. ஆகவே அவரை விட 3 வயது மூத்தவரான இம்ரான் தாஹிர் டி20 கோப்பையைக் கைப்பற்றி அதிக…
கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனான இம்ரான் தாஹிர் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் தன் அணியை சாம்பியனாக்கி தோனியின் சாதனையை உடைத்தார். அதாவது 44 வயதில் இம்ரான் தாஹிர் டி20 லீக் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார். சிஎஸ்கே கடந்த ஐபில் தொடரின் சாம்பியன் ஆன போது கேப்டன் தோனியின் வயது 41. ஆகவே அவரை விட 3 வயது மூத்தவரான இம்ரான் தாஹிர் டி20 கோப்பையைக் கைப்பற்றி அதிக வயதில் கோப்பையை வென்று தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.