5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சர்துல் தாக்கூர் வெளியே போக, சூரியகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இருவர் உள்ளே வந்தார்கள். நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
Advertisement

Read Full News: 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!