இந்தியாவுக்கு எதிராக சதமடித்து டேரில் மிட்செல் சாதனை!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 21வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தாக்கூர் நீக்கப்பட்டு ஷமி மற்றும் சூரியகுமார்…
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 21வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தாக்கூர் நீக்கப்பட்டு ஷமி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.