ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி அட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரெலிய அணி…
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி அட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தின.