பயிற்சி ஆட்டத்தில் சிக்சரை விளாசிய ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். 24 வயதிலேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா என்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் எல்லாம் சதங்களை விளாசி அசத்தியவர். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் வருங்கால கேப்டன் என்ற இடத்தில் ரிஷப் பந்த் பார்க்கப்பட்டார்.
Advertisement