நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 2924 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 84 ரன்கள் எடுத்து அசத்தினார். உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்கு சிறப்பாக இருந்தது.
Advertisement