கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய வீராங்கனைகள்!

Indian women cricketers' first dose of COVID-19 vaccination completed, second jab to be given in UK
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்களது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.
மேலும் வீராங்கனைகளுக்கான இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் செலுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News