ஐபிஎல் 2021: ஆர்சிபி vs கேகேஆர் போட்டி ஒத்திவைப்பு - பிசிசிஐ

IPL 2021: BCCI working on new date as RCB-KKR clash stands postponed due to COVID cases
கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமானவர் வருண் சக்கரவர்த்தி, மற்றோரு வீரரான சந்தீப் வாரியருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த கேகேஆர், ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள போட்டியின் மாற்று தேதி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News