கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய பெற்றோர் கொள்கையை வெளியிட்டது பிசிபி!

Under PCB's new parental policy, men cricketers entitled to get 30 days of paid leave
குழந்தை பிறப்பு மற்றும் மனைவியின் பிரசவகாலத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒரு மாத காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதேசமயம் கிரிக்கெட் வீராங்கனைகள் குழந்த பிறப்பு பிறகு 12 மாதம் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News