ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் களமிறங்குகின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ரிபால் படேல், ஷிம்ரோன் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், டேனியல் கிறிஸ்டியன், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News