ஐபிஎல் 2021: வீரர்களை தொடர்ந்து நடுவரும் தொடரில் இருந்து விலகல்!

IPL 2021: Umpire Nitin Menon pulls out due to COVID-19 cases in family
இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் நிதின் மேனன். இவர் தற்போது ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனிலும் போட்டி நடுவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கரோனா தொற்றால் தன் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நிதின் மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2020-21 ஆம் சீசனுக்கான எலைட் நடுவர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News