முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்!
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். இந்நிலையில் நேற்று இவர் இருதய நோய் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Muralitharan stable after being hospitalised for cardiac treatment