ஐபிஎல் 2022: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு!
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் , ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News