ஐபிஎல் 2022: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு!

IPL 2022, 28th Match: SRH Win The Toss & Opt To Bowl First Against PBKS
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் காயம் காரணமாக விலகியதால், ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்(கே), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News