![IPL 2023: Mumbai Indians have won the toss and have opted to field! IPL 2023: Mumbai Indians have won the toss and have opted to field!](https://img.cricketnmore.com/uploads/2023/05/Mi-won1-lg.jpg)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் லீக் போட்டியில் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மைதானத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(வ), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.