Toss Update: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு!

IPL 2023: Pakistan have won the toss and have opted to bat!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), ஃபகார் ஜமான், சைம் அயூப், ஷதாப் கான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஜமான் கான்
நியூசிலாந்து: டாம் லாதம்(கே), சாட் போவ்ஸ், வில் யங், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, ஆடம் மில்னே, மாட் ஹென்றி, இஷ் சோதி, பென் லிஸ்டர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News