விக்கெட் கீப்பிங்கில் அபாரமான கேட்ச் பிடித்த எம்எஸ் தோனி; தீயாய் பரவும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிவம் தூபே 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 51 ரன்களைச் சேர்த்தார்.