ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
கிரிக்கெட்: Tamil Cricket News