விராட் கோலியை கட்டியணைந்த கௌதம் கம்பீர்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்துள்ளது.
Advertisement

Read Full News: விராட் கோலியை கட்டியணைந்த கௌதம் கம்பீர்; வைரலாகும் காணொளி!