ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்…
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.