ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய டேவிட் வில்லி; மேட் ஹென்றியை ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.