கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனின் இரண்டாவது வெற்றியையும் பெற்றது.
Advertisement

Read Full News: கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!