ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!

ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இதுவரை 7 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளன.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!
கிரிக்கெட்: Tamil Cricket News