யார் தொடக்க வீரர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை - பிராட் ஹைடன்!

யார் தொடக்க வீரர் என்பது எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை - பிராட் ஹைடன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News