IRE vs ZIM: டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு!

IRE vs ZIM: Zimbabwe have won the toss and have opted to field
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ஏற்கெனவே ஜிம்பாப்வே அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து: வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ஹாரி டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல், சிமி சிங், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், மார்க் அதிர், கிரேக் யங், ஜோஷ்வா லிட்டில்
ஜிம்பாப்வே: பிரெண்டன் டெய்லர், ரெஜிஸ் சாகப்வா, கிரேக் எர்வின் (கே), வெஸ்லி மாதேவரே, சீன் வில்லியம்ஸ், மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா, லூக் ஜோங்வே, வெலிங்டன் மசகட்ஸா, பிளஸிங் முசரபானி, ரிச்சர்ட் ந்கராவா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News