டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணி அறிவிப்பு!
1-lg.jpg)
Uncapped Kennedy included in Ireland's provisional squad for T20 World Cup
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 18 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியில் அறிமுக வீரரான கிரஹாம் கென்னடி இடம்பிடித்திள்ளார். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர் கரேத் டெலானி மீண்டும் அயர்லாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலிம் அக்டோபர் 18ஆம் தேதி அயர்லாந்து அணி தனது முதல் போட்டியை நெதர்லாந்து அணியுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பர்னி (கே), மார்க் அதிர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஷேன் கெட்கேட், கிரஹாம் கென்னடி, ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, கெவின் ஓ பிரையன், நீல் ராக், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News